இந்திய அரசாங்கத்தின் பத்தாயிரம் வீட்டு திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் இந்திய அரசாங்கத்தின் பத்தாயிரம் வீட்டு திட்டம் தொடர்பில் இந்திய தூதரகத்தின் இலங்கைக்கான அதிகாரிகளுக்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


No comments

Powered by Blogger.