மரணதண்டனை கைதி விடுதலை – மைத்ரியின் அறிவிப்பை நிராகரித்தார் காலி ஆயர் !

கொலைக்குற்றச்சாட்டில் மரணதண்டனை பெற்ற குற்றவாளி ஷ்ரமந்த ஜெயமஹாவை விடுதலை செய்ய தாம் கோரிக்கை விடுத்தார் என்ற ஜனாதிபதி மைத்திரிபாலவின் அறிவிப்பை நிராகரித்தார் காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்கிரமசிங்க.

அந்தக் கைதியை விடுதலை செய்ய எந்த கோரிக்கையினையும் தாம் ஜனாதிபதியிடம் விடுக்கவில்லையென அவர் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post