வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி...!!

Related imageநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100mm அளவில் கடும் மழைபெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் மழையுடனான வானிலை இந்த வருட இறுதி வரையில் தொடரும் சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post