சற்றுமுன் புதிய இடைக்கால அமைச்சரவை நியமனம்!!!

சற்றுமுன் புதிய இடைக்கால அமைச்சரவை நியமனம்! முழுவிபரம்...
 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ:
நிதி, பொருளாதார, பெளத்த மற்றும் கலாச்சார விவகாரங்கள், நகர்ப்புற அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சர்
 ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ:
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி , துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து
 விமல் வீரவன்ஸ:
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்கள்
 மஹிந்த அமரவீர:
மின்சக்தி, எரிசக்தி
 தினேஷ் குணவர்தன:
வெளியுறவு அமைச்சர், தொழிலாளர்
 பவித்ரா வன்னியராச்சி:
சுகாதாரம் மற்றும் பெண்கள் விவகாரங்கள்
 பந்துல குணவர்தன:
உயர் கல்வி அமைச்சு
 ஜனக பண்டார:
உள் நாட்டு விவகாரங்கள், மாகாண மற்றும் உள்ளூர் சபை
 சமல் ராஜபக்ஷ:
மகாவலி & விவாசாயம், வர்த்தக அமைச்சு.
 டலஸ் அலகபெரும:
கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள்.
 நிமல் சிரிபால:
நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர்.
 ஆறுமுகம் தொண்டமான்:
தோட்ட அபிவிருத்தி அமைச்சு.
 டக்ளஸ் தேவானந்தா: மீன்வளம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post