கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு.

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய கோட்டை, விஜேவர்தன மாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மாலிகாகந்த நீர் தொட்டி வரை நீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் கசிவு ஏற்பட்டதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post