க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச விஞ்ஞானபாட கருத்தரங்கு.

தெல்லிப்பழை இளைஞர் கழக சம்மேளனத்துடன், இளவாலை வருத்தப்படாத இளைஞர் கழகத்தின் 'அரும்பு' கல்விச்செயற்திட்ட குழுவினர் இணைந்து நடாத்திய   விஞ்ஞானபாட   வழிகாட்டல்    கருத்தரங்கு    நேற்றையதினம்   (26-11-2019) மாலை 3 மணி முதல் இளவாலை எழுச்சியகம் மண்டபத்தில் இடம்பெற்றது. 

இவ் வழிகாட்டல் கருத்தரங்கில் வளவாளராக பிரபல விஞ்ஞான ஆசிரியர் மணிமாறன் அவர்கள் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் AVR அறக்கட்டளையினரும் கலந்து சிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.