அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழில் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை!!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் வெற்றியை உறுதி செய்து மாபெரும் இறுதி பிரச்சார முன்னெடுப்புக்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விவசாய பிரதி அமைச்சருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் தலைமையில் நேற்றையதினம் யாழ் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெற்றது.

இத் தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ தயாசிறி ஜெயசேகர அவர்கள் வெற்றி பரப்புரையினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.