பாடசாலை மாணவர்களின் சீருடை வவுச்சர் தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து.

பாடசாலையில் கல்வி கற்கும்  மாணவர்களுக்கான  சீருடை வவுச்சர் வழங்கும் நடைமுறையானது தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று தெரிவித்தார்.

ஜனவரி மாதம் இரண்டாவது வாரமாகும் போது வவுச்சர்களை வழங்க தாம் தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.