எஸ். பி திசாநாயக்க எம் பியின் பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம் !

பாராளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸாநாயக்கவின் வாகனத்தை வழிமறித்த ஒரு குழுவினர் மீது அவரது பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவர் காயமடைந்தனர்.

கினிகத்தேனை பொல்பிட்டி பகுதியில் இன்றிரவு நடந்த இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்.No comments

Powered by Blogger.