தடைகளைத் தாண்டி யாழ் பல்கலையில் நினைவேந்தல் நினைவுகூறப்பட்டது.

இன்றையதினம் பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு சற்றுமுன் மாணவர்களால் மலரஞ்சலியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்துகிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


0/Post a Comment/Comments

Previous Post Next Post