கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கியதில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு.

மின்சாரம் தாக்கியதில் யாழ்.பல்கலைக்கழக மாணவனொருவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் தந்தைக்கு சொந்தமான அரசி ஆலையின் ஒரு பகுதியில் காணப்பட்ட வெள்ள நீரை மோட்டார் கொண்டு வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் குறித்த மரணம் இடம்பெற்றுள்ளது

கிளிநொச்சி- சிவநகர், உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.