தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் முடிவுகளை அறிந்துகொள்ள எம்முடன் இணைந்திருங்கள்

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2019 இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

அத்துடன் இன்னும் சில மணித்தியாலங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியிடப்பட்டும்.

இவ்வாறான நிலையில் தேர்தல் முடிவுகள் மற்றும் அது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தருவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

அந்த வகையில் தேர்தல்கள் முடிவுகளை இன்றைய தினம் இலங்கை நேரம் பிற்பகல் 11.30 மணி முதல் அறிந்து கொள்ள முடியும்.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் மாருதம் இணையத்தளம் மற்றும் எங்கள் பேஸ்புக் பக்கம் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post