பி.பி .ஜயசுந்தர – ஜனாதிபதியின் புதிய செயலாளர் !


திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி.பி ஜயசுந்தர ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை கோட்டாபய பொறுப்பேற்கவுள்ளார்.

No comments

Powered by Blogger.