இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா தலைமையில் நடமாடும் தேர்தல் பிரச்சார பணி.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா தலைமையில் ஏறாவூர் பொதுச் சந்தை மற்றும் புன்னைக்குடா வீதியில் நடமாடும் பிரச்சார பணி நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
No comments