பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சற்றுமுன் வாக்களிப்பு!!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சற்று முன் யா/ குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு சென்று வாக்களிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்களிப்பு தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்"ஜனநாயகத்தை பாதுகாக்கவும் பேணுவதற்கும் நான் நேர காலத்தோடு வாக்களித்து விட்டேன். அனைத்து பிரஜைகளும் இதையே செய்வார்களென்று எதிர்பார்க்கிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.