தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்று முன்னர் ஜனாதிபதிக்கான வாக்கினையளித்தார்!!

                                                                                 கதிரவன் திருகோணமலை
எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திருகோணதலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிக்க வருவதையும், வாக்களிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிப்பதை முதல் படங்களிலும்,  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமெ திருகோணமலை நகரசபை மண்டத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்களித்த பின்னர் வெளிவருவதை மற்றைய படத்திலும் காணலாம்.
படம் கதிரவன் 👇👇👇
No comments

Powered by Blogger.