பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தா வாக்களித்தார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை தனது வாக்குப்பதிவினை மேற்கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மிரிஹானையில் தனது வாக்குப் பதிவினை மேற்கொண்டார்.


No comments

Powered by Blogger.