புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தனது வாக்கினை பதிவு செய்தார்

இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகிய நிலையில், புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது வாக்கினை ஹம்பாந்தோட்டையில் சற்றுமுன்னர் பதிவு செய்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post