இன்று உலக வரலாற்றிலே இடம்பெற்ற அதிசயம்!!

வரலாற்றில் இன்று ....

தமிழர்களின் வீரத்தை உலகத்திற்கு உணர்த்திய தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாள்.26/11/ 1950

தன்னாட்டு விடுதலைக்காகவும், அமெரிக்க ஏகாதிபத்தியதற்கு எதிராகவும் போராடிய புரட்சியாளன் " #பிடல்காஸ்ட்ரோ " இறந்த நாள் 26/11/2016

வரலாற்று தலைவர்கள் ஒரே நாளில் உருவாவது இல்லை ஆனால் வரலாறு ஒரே நாளில் உருவாகி விட்டது.

அடிமைகளாக யாருக்கும் இருக்க மாட்டோம் என்று ஒற்றைக் குறிக்கோளுடன் வெவ்வேறு கோணத்தில் புரட்சி செய்த மாவீரர்கள் பிரபாகரன் பிறந்ததும், பிடல் காஸ்ட்ரோ இறந்ததும் வரலாற்றில் ஒரே நாளாக மாறிய தினம் இன்று. 

சுதந்திரம் (விடுதலை) எனும் ஓர் இலக்கை மையமாக கொண்டு புரட்சி செய்த புரட்சியாளர்கள் வரலாறாக மாறிய தினம் இன்று.

No comments

Powered by Blogger.