பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள், நாளையதினம் 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை பொத்துவில், அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேசங்களில் கட்சிப் போராளிகளை நேரில் சந்திக்க குறிப்பிட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.