புதிய ஜனாதிபதி தெரிவு குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டதை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று மாலை அறிவித்தது. இதனை உறுதி செய்யும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கோத்தபாய ராஜபக்ச நாட்டின் அரசியல் யாப்பு 56 இன் கீழ் 1981 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழ் ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை பிரகடனப்படுத்தப்பட்டதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.