யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாளை மின்தடை!!!

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(30) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். கோப்பாய், இருபாலை, வசந்தபுரம், கட்டைப்பிராய், இலங்கநாயகி, ஆடியபாதம் வீதி, நல்லூர், கல்வியங்காடு, திருநெல்வேலி ஒரு பகுதி, திருநெல்வேலி சந்தைப் பிரதேசம், திருநெல்வேலி பாற்பண்ணைப் பிரதேசம், இராமலிங்கம் வீதி, ஆடியபாதம் வீதிச் சந்தி, கிளிகடை, நல்லூர் பின் வீதி, அரசடி, சங்கத்தானை, மீசாலை, வங்களா வீதி, அல்லாரை, வெள்ளாம் போக்கட்டி, கெற்பெலி, கச்சாய், கச்சாய் துறைமுகம், பாலாவி, அம்மன் கோவிலடி, புத்தூர் சந்தி, இராமாவில், கொடிகாமம், நாவலடி, வரணி, கரம்பைக் குறிச்சி, வாழைத் தோட்டம், வேம்பிராய், மந்துவில், தாவழை, இயற்றாழை, கலைவாணி வீதி, மீசாலை வடக்கு, சுட்டிபுரம், எழுதுமட்டுவாள், உசன், விடத்தற்பளை, மிருசுவில் தெற்கு, தவசிக்குளம், நாவலடி, சங்கானை, பண்டத்தரிப்பு, விழிசிட்டி, தொல்புரம், சுழிபுரம், கள்ளவேம்படி, வடலியடைப்பு, சில்லாலை, சாந்தை, விளான், பெரியவிளான், இளவாலை, மாரீசன் கூடல், சேந்தாங்குளம், மாதகல், காஞ்சிபுரம், ஜம்புகோலப் பட்டிணம், குசுமாந்துறை, காட்டுப்புலம், மாகியப்பிட்டி, பெருமாள் கடவை, சண்டிலிப்பாய் வைரவர் கோவிலடி, கந்தரோடை, சண்டிலிப்பாய் ஆலங்குலாய், உடுவில் மேலதிக அரசாங்க அதிபர் அலுவலக வீதி, அம்பலவாணர் வீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post