மட்டக்களப்பு மாநகர சபையிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் இணைவு!!

மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினராக 16ம் வட்டாரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் வர்ணேஸ்வரி அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பாக இணைக்கப்பட்டுள்ளார் இனிவரும் மாநகர சபை அமர்வுகளில் அவர் கலந்து கொண்டு அவரது கடமையினை மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.