புதிய பாதுகாப்புச் செயலராக கமல் குணரத்ன நியமனம் !

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக கோட்டா பதவிப்பிரமாணம் செய்யப்பட்ட பின்னர் வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும்.

இராணுவத்தின் 53 வது படையணிக்கு இறுதிப்போரின்போது கமல் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post