அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் கத்தி வெட்டு காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு!!

                                                             - அம்பாறை மாவட்ட விசேட நிருபர் -
அக்கரைப்பற்று கண்ணகி கிராமம் கல் உடைக்கும் மலை அருகாமையில் கத்தி வெட்டு காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு. இந்த சம்பவம் 2019/11/28 இரவு இடம்பெற்றுள்ளது.

இவர் கண்ணகி கிராமத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி தேவரூபன் என இனம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று  பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



No comments

Powered by Blogger.