வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இலண்டனிலும் நீதி கோரிய போராட்டம் முன்னெடுப்பு!!

நாடு கடந்த தமிழீழ அரசங்கத்தினால் 1000வது நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை நீங்கள் அறிவீர்கள், அப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இலண்டனில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் கடந்த கார்த்திகை 16, 2019 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 12.30 முதல் 15.30 வரை 10 Downing Street, London, SW1A 2AA இடம்பெற்றது; இந்த வலுச்சேர்க்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கணிசமான புலம்பெயர் உறவுகள் கலந்து கொண்டதனையும் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக உணர்வுபூர்வமாக குரல் கொடுத்ததனையும் காணக்கூடியதாக இருந்தது.

"தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்"

ஒருங்கிணைப்பு :
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் இணைந்து 
அனைத்து தமிழ் அமைப்புகளும்
TGTE & All other Tamil Organisations 

தொடர்புகளுக்கு :
Yogi TGTE MP - 07404369106
ParthepanTGTE MP - 07703601327
KajavathananTGTEMP - 07743079122

Main Coordinates :
Vimalarasa (Vimal) - 07427269151
Niranjan - 07466562644

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

No comments

Powered by Blogger.