யா சங்கானை சிவப்பிரகாச இந்து ஆரம்ப பாடசாலையின் பரிசளிப்பு விழா.

யா சங்கானை சிவப்பிரகாச இந்து ஆரம்ப பாடசாலையின் பரிசளிப்பு விழா நிகழ்வானது பாடசாலை அதிபர் நவரத்தினம் ரவிவண்ணன் அவர்களின் தலைமையில் நாளையதினம் (30.11.2019) காலை 09மணியளவில் பாடசாலை முன்றலில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈ.சரவணபவன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.