தொழிற்சங்க துறவி அமரர். வி.கே. வெள்ளையனின் 48ஆவது நினைவேந்தல் நிகழ்வு.

மலையக மக்களின் விடுதலைக்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தொழிற்சங்க துறவியும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகருமான அமரர் வி. கே.வெள்ளையனின் 48ஆவது நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் ஹட்டன் டி.கே.டயில்யு கலாசார மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் தற்போதய பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post