பாடசாலைப் பாடப்புத்தகங்களை ஜனவரி மாதம் வழங்க நடவடிக்கை-ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய

அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதிற்கு முன்னர் அவசியமான பாடப்புத்தகங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர் வகுப்பு மாணவர்களுக்கு டெப் கணினிகள் வழங்கும் திட்டம் குறித்து முழுமையான விசாரணைகளின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post