கிழக்கு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணி!!

கிழக்கு ஊடக அமையத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய உள்ளத்தில் நல்ல உள்ளங்கள் சிலரால் வழங்கப்பட்ட உதவிகளைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட உலர் உணவுப் பொருட்களான அரிசி,கோதுமைமா,பருப்பு,சோயாமீற்,தேயிலை,சீனி என ஆறுவகையான உணவுப் பொருட்கள் நாவற்குடா பிரதான வீதியில் அமைந்துள்ள கிழக்கு ஊடக அமையத்தின் பிரதான அலுவலகத்தில் தமிழ் ஓசை பத்திரிகை,மாருதம் இணையத்தளம்,மீன்பாடும் தேனரங்கம்(சமூக சேவை அமைப்பு) குழுவினரால் பொதியிடும் பணி மிக மும்முரமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றது இயன்றவரை பகிர்ந்து மேலும் உதவி செய்ய காத்திருக்கும் உறவுகளிடம் இப்பதிவினை கொண்டு சேருங்கள் உதவ நினைப்பவர்கள் மாருதம் உள் பெட்டியில் தொடர்பு கொள்ளுங்கள்.

"மக்கள் தொண்டே மகேசன் சேவை"

0/Post a Comment/Comments

Previous Post Next Post