தேற்றாத்தீவில் மினி சூறாவளி; பாடசாலைக் கட்டிடங்கள் மேல் மரம் முறிந்து வீழ்ந்தது!!

மட்டக்களப்பு தேற்றாத்தீவுவில் இன்று காலை  ஏற்பட்ட மினி சூறாவளியால் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் பாரிய வேம்பு மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு கட்டடங்கள் சேதமாகி உள்ளன.
No comments

Powered by Blogger.