இலங்கைக்கான நியூசிலாந்து தூதர்- ஜனாதிபதி சந்திப்பு.



இலங்கைக்கான நியூசிலாந்து தூதர் ஜொஆனா கெம்ப்கெர்ஸ் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.

இச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் நல்லதொரு கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் இலங்கையுடன் தொடர்ந்தும் ஒத்துழைப்பதற்காக நியூசிலாந்து அரசாங்கத்துக்கு தனது நன்றியினையும் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.