மண்டூர் கமநல கேந்திர நிலையத்தில் பொங்கல் விழா!!

                                                                                                              - கிலசன் -
உழவர்க்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் தைத்திருநாளை வரவேற்று மண்டூர் கமநல கேந்திர நிலையத்தின் இன்றைய தினம் பொங்கல் விழா இடம்பெற்றது. கமநல கேந்திர நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய போதனாசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிற்றூழியர்கள் கமநல அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


No comments

Powered by Blogger.