ஆறுமுகன் தொண்டமான்- வட மாகாண ஆளுனர் சந்திப்பு!!!

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட வட மாகாண ஆளுனர் P.M.S சால்ஸ் ஆகியோர்களுக்கு இடையில் சந்திப்பு அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றதோடு புதிய பதவிகளைப் பொறுப்பேற்ற ஆளுனருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதன்போது ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் அமைச்சின் செயலாளர் D.P குமாரசிரி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
No comments

Powered by Blogger.