யாழ் இந்தியத் துணைத் தூதுவர் - யாழ் மாநகரசபை முதல்வர் விசேட சந்திப்பு.


யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் - யாழ் இந்தியத் துணைத் தூதுவர் எஸ் பாலச்சந்திரன் அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று அண்மையில் மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பின் போது இருவரும்; புதுவருட வாழ்த்துக்களையும், அன்பளிப்பு பொருட்களையும் பகிரந்து கொண்டனர்.

மேலும் இச் சந்திப்பின் போது யாழ் நகரில் அமைக்கப்பட்டுவரும் கலாசார நிலையம் தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.