அருட்தந்தை இ.செ. விஜேந்திரன் அவர்களின் நூல் வெளியீடும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

அருட்தந்தை இ.செ. விஜேந்திரன் அவர்களின் மனப்பதிவுடன் மற்றும் உள்ளே நூறு எனும் நூல் வெளியீடும் ICOF (வளர்பிறை) நிறுவனத்தினால் உளவளச்சிகிச்சை கற்கைநெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்றையதினம் யாழ் கலைத்தூது கலையரங்கில் நடைபெற்றது.

No comments

Powered by Blogger.