யா/சங்கானை சிவப்பிரகாச இந்து ஆரம்பப் பாடசாலையின் கால்கோள் விழா.

                              (யாழ் லக்சன்)


2020 ஆம் வருடத்திற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா இன்றையதினம் யா/ சங்கானை சிவப்பிரகாச இந்து ஆரம்பப் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது. 

பாடசாலை அதிபர் திரு. ந.ரவிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு. த.சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கோட்டக் கல்வி பணிப்பாளர் திரு. சூ.நோபேட் உதயகுமார் அவர்களும் யா/சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தின் முதல்வர் திரு. இ .சிறிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 No comments

Powered by Blogger.