முல்லைத்தீவில் காதர் மஸ்தான் எம்.பியின் பொதுமக்கள் தினம்.


வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களது முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பொதுமக்கள் தினம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆறாம் திகதி காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை நீராவிப்பிட்டி முள்ளியவளையில் அமைந்துள்ள கெளரவ பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

எனவே இந்த பொதுமக்கள் தின சேவையூடாக மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண காணக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.