கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி !!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

விமானநிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அங்குள்ள குறைகள் மற்றும் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த சில நாட்களாக பொதுமக்கள் நலன்கருதி இவ்வாறு பொதுமக்கள் சேவை வழங்கும் இடங்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.