யாழ் ஆயரிடம் ஆசி பெற்ற வடமாகாண ஆளுநர்!!

வடக்கு மாகாண புதிய ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
Image result for பி.எஸ்.எம்.சாள்ஸ் யாழ் ஆயர்
புதிய ஆளுநராக கடந்த வாரம் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற நிலையில் இன்று (08) தனது பணிகளை ஆரம்பிப்பதற்காக ஆயரிடம் ஆசி பெற்றுக் கொள்ளும் வகையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் எதிர்கால திட்டங்கள் என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவுக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.