தேசிய உற்பத்தி திறன் செயலகத்தின் ஏற்பாட்டில் 2020 ஆண்டுக்கான விழிப்புணர்வு செயலமர்வு!!

லியோன்தேசிய உற்பத்தி திறன் செயலகத்தின் ஏற்பாட்டில் 2020 ஆண்டுக்கான தேசிய
உற்பத்தி திறன் போட்டிக்காக பங்குபற்றுகின்ற நிறுவனங்களுக்கான
விழிப்புணர்வு செயலமர்வுகள் தேசிய ரீதியில்  நடைபெற்றது.

2018 ஆண்டு முதல் 2019 ஆண்டு இறுதி வரை நிறுவனங்களின் அடைவு
மட்டங்களில் பெறப்பட்ட பெறுபேறுகளை மதிப்பீடு செய்து தேசிய ரீதியில்
இடம்பெறுகின்ற போட்டிகளில் பங்கு பற்றி விருதுகளை பெறுவதற்கான
பயிற்சி விழிப்புணர்வு செயலமர்வாக நடைபெற்றது.

ம்,மாவட்ட செயலக தேசிய உற்பத்தி திறன் மேம்பாட்டு உத்தியோகத்தர்களின்
ஏற்பாட்டில் மாவட்டத்தின் அரச திணைக்களங்கள் , மாவட்டத்தில் உள்ள
பாடசாலைகள் , தனியார் நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வுகள்
மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன் முதல்கட்டமாக பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்களுக்கான
செயலமர்வு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ . நவேஸ்வரன்
தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
Previous Post Next Post