68 கிலோ ஹெரோயின் – 58 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள் மீட்பு !

தென்மாகாண காலி கடலில் கடற்படையினரும் , போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கை ஒன்றின்போது 68 கிலோ ஹெரோயின் – 58 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.







Previous Post Next Post