வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் 9வது திறன் வகுப்பறை திறப்பு!!!

வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் 9வது திறன் வகுப்பறை(SMART CLASSROOM) நேற்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

இந் நிகழ்வில்பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கோட்டக் கல்வி பணிப்பாளர் சு.தர்மரத்தினம், கனடாவில் வாழும் பழைய மாணவி றோகன் சங்குபதராணி, அயற்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post