முல்லைத்தீவின் புதிய அரசாங்க அதிபராக விமலநாதன் நியமனம்!!

முல்லைத்தீவின் புதிய அரசாங்க அதிபராக க.விமலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்

சமூக நலனோம்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய க.விமலநாதன் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர்.

மேலும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர், மேலதிக அரசாங்க அதிபராக மட்டுமன்றி பல்வேறு அரச உயர் பதவிகள் வகித்து வந்த நிலையிலேயே முல்லைத்தீவுக்கான புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Previous Post Next Post