இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையம் திறப்பு!!!


கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனைக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின மீன் விற்பனை நிலையம் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்றையதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.