ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தின் நுழைவாயில் திறப்பு!!!

பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது நிதி ஒதுக்கீட்டில் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட பாடசாலை நுழைவாயில் நேற்று முன்தினம் கையளிப்பு செய்யப்பட்டது.

கல்லூரி முதல்வர் M.L.M. பைஸல் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் A.L.A. கபூர் , பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் S. பஹூர்தீன் , இணைப்பாளர்களான முன்னாள் அதிபர் சயீத் , சபீக் ,சிரேஷ்ட ஆசிரியர் முஹாஜிரீன் , உட்பட ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.