சந்திரிக்காவுக்கு அழைப்பு விடுக்கும் சுதந்திரக் கட்சி!

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு, தாம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அழைப்பு விடுப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கின்றார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
Previous Post Next Post