அமெரிக்க மிலேனியம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாதிருக்க அரசு முடிவு !

மிலேனிய சவால் எனப்படும் அமெரிக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாதிருக்க அரசு தீர்மானித்துள்ளது.

அது தொடர்பில் ஆராயவென நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமையவும் ,தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டும் இந்த தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளது.
Previous Post Next Post