மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா!

நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கின்ற மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவும் நடிக்கின்றார். இதனை போஸ்டர் ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு.

இந்தப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post