தேரர்கள் உட்பட 21 மாணவர்களை கைது செய்ய உத்தரவு!

பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகம் முன்னால் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்ட இரு தேரர்கள் உள்ளிட்ட 21 பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Previous Post Next Post